நோக்கம் மற்றும் இலக்கு:
வடக்கு டெக்சாஸில் உள்ள தமிழர் ஒன்றிணைய பொதுஅவையாக செயல்பட்டு சேவை செய்வது. தமிழ் மொழி, பாரம்பரியம், கலாச்சாரம், கலை மற்றும் இலக்கியம் மேம்பாடு அடைய செய்வது. அறப்பணிகள் பணிகள் செய்வதுடன் தமிழ் அறிஞர்கள் மற்றும் கலைஞர்களை கௌரவப்படுத்துதல். இளைஞர்களிடம் தமிழின் மதிப்பை வளர்க்க உதவுவது.
Vision and Mission:
Serve Tamil ethnic community in North Texas and provide forum to bring togetherness. Promote Tamil Language, Heritage, Culture, Art and Literature. Help Charitable Causes and Honor Tamil Scholars and artists. Cultivate and foster Tamil Values to Youths.

